வாய்ப்பு வழங்கினால் சாதித்து காட்டுவேன்: சுழல் மன்னன் அஸ்வின்

வாய்ப்பு வழங்கினால் ஒரு நாள் போட்டி, 20 ஓவரிலும் சாதித்து காட்டுவேன் என சுழல் மன்னன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின் தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். 34 வயதான அஸ்வின் 2010-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அவர் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெட் கைப்பற்றினார். குறைவான டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் சமீபத்தில் … Continue reading வாய்ப்பு வழங்கினால் சாதித்து காட்டுவேன்: சுழல் மன்னன் அஸ்வின்